ஐபிஎல் டி20: மும்பை அணிக்கு 165 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி

அபுதாபி: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 165 ரன்களை வெற்றி இலக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருஅணி நிர்ணயித்தது. அபுதாபியில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கவுள்ளது.

Related Stories: