×

சென்னை விமான நிலையத்தில் 2 பயணிகளிடம் ரூ.16.5 லட்சம் மதிப்புள்ள சுறா மீன் துடுப்புகள் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 2 பயணிகளிடம் ரூ.16.5 லட்சம் மதிப்புள்ள சுறா மீன் துடுப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சதக்கத்துல்லா, அப்பாஸ் ஆகியோரிடம் 23.5 கிலோ சுறா மீன் துடுப்புகளை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : airport ,Chennai ,passengers , 16.5 lakh worth of shark fins seized from 2 passengers at Chennai airport
× RELATED திருப்பதி கோயிலுக்கு செல்ல சென்னை...