×

தமிழகத்தில் 2 நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது: நிதின் கட்கரி

சென்னை: தமிழக நெடுஞ்சாலை திட்டங்கள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமையுடன் விவாதித்தேன்.  தமிழகத்தில் 2 நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.


Tags : Tamil Nadu ,Nitin Gadkari , Request for widening of 2 highways in Tamil Nadu: Nitin Gadkari
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...