மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக குழுவில் இருந்து சுப்பையா சண்முகத்தை நீக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக குழுவில் இருந்து சுப்பையா சண்முகத்தை நீக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். எம்பிக்களை புறக்கணித்துவிட்டு பெண்ணினத்தை அவமதித்தவரை நியமித்தது கண்டனத்துக்குரியது எனவும் கூறினார்.

Related Stories: