எய்ம்ஸ் இயக்குனர் குழுவில் இருந்து சுப்பையா சண்முகத்தை நீக்குக: வைகோ

சென்னை: எய்ம்ஸ் இயக்குனர் குழுவில் இருந்து சுப்பையா சண்முகத்தை நீக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். அண்டை வீட்டு பெண்ணுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தவர் சுப்பையா சண்முகம். சுப்பையா சண்முகத்தை எய்ம்ஸ் குழுவில் உறுப்பினராக அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது எனவும் கூறினார்.

Related Stories: