×

புதிய கல்விக் கொள்கையை விரைந்து அமல்படுத்தக் கோரி பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி கடிதம்

சென்னை: புதிய கல்விக் கொள்கையை விரைந்து அமல்படுத்தக் கோரி பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது. தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக இணையவழி கருத்தரங்கை நடத்தவும் யுஜிசி உத்தரவிட்டுள்ளது.


Tags : UGC ,universities ,implementation , UGC letter to universities urging speedy implementation of new education policy
× RELATED அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது என...