×

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பாராட்டு

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பாராட்டு தெரிவித்துள்ளார். தேசிய சராசரியை விட தமிழகத்தில் குணமடைந்தோர் விகிதம் உயர்வு. தமிழகத்தில் அதிகளவு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகிறது என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.


Tags : Harshwardhan ,government ,Tamil Nadu , Union Health Minister Harshwardhan praises Tamil Nadu government for preventing corona
× RELATED கொரோனாவை கட்டுப்படுத்துவதில்...