×

சென்னை கீழ்பாக்கத்தில் அரசு ஒப்பந்ததாரர் சத்தியமூர்த்தி அலுவலகத்தில் ஐ.டி. அதிகாரிகள் சோதனை

சென்னை: சென்னை கீழ்பாக்கத்தில் அரசு ஒப்பந்ததாரர் சத்தியமூர்த்தி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல்லில் ஒப்பந்ததாரர் சத்தியமூர்த்தியின் வீடு, கோழிப்பண்ணையை தொடர்ந்து, சென்னையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Sathyamoorthy ,Chennai , Government contractor Sathyamoorthy's office in Chennai subdivision IT. Officers checked
× RELATED பூண்டி சத்தியமூர்த்தி...