×

6 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து அதிமுக தலைமை உத்தரவு

சென்னை: 6 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. வடசென்னை தெற்கு (கிழக்கு) - ஜெயக்குமார், வடசென்னை தெற்று (மேற்கு) - நா.பாலகங்கா, தென் சென்னை வடக்கு (கிழக்கு) - ஆதிராஜாராம், தென் சென்னை வடக்கு (மேற்கு) -பி.சத்யா, தென் சென்னை தெற்கு(கிழக்கு) எம்.கே. அசோக், தென் சென்னை தெற்கு (மேற்கு)- விருகை ரவி ஆகியோரை நியமனம் செய்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமை உத்தரவிட்டுள்ளது.



Tags : AIADMK ,district secretaries ,districts , AIADMK leadership appoints new district secretaries for 6 districts
× RELATED அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...