×

மகாபாரதத்தில் தமிழ் மன்னர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளதாக உயர்நீதிமன்றம் கிளை கருத்து

மதுரை: மகாபாரதத்தில் தமிழ் மன்னர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளதாக உயர்நீதிமன்றம் கிளை கருத்து தெரிவித்துள்ளது. தமிழ் மன்னர்களும், இலக்கியங்களும் பழமையானவை என்பது மேலும் உறுதியாகிறது. குமரிக்கண்டம் பற்றி தொல்லியல் ஆராய்ச்சி செய்யக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


Tags : High Court ,branch ,kings ,Tamil , The High Court branch opined that the Mahabharata contains references to Tamil kings
× RELATED ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்காக...