தெலுங்கானாவில் ஒரு கொலையை மறைக்க 9 பேரை கொன்றவருக்கு தூக்கு தண்டணை

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் ஒரு கொலையை மறைக்க 9 பேரை கொன்றவருக்கு தூக்கு தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. ரபிகா என்பவரை கொலை செய்ததை மறைக்க 9 பேரை கிணற்றில் தள்ளி கொலை செய்த சஞ்சய் குமார் என்பவருக்கு தூக்கு தண்டனை விதித்த நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

Related Stories:

>