×

10-ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் வெளியீடு: 39,000 பேர் எழுதியதில் 8,000 பேர் மட்டுமே தேர்ச்சி

சென்னை: 10-ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகளில் முடிவுகளில் 22% பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்திருப்பதாக அறிவிப்பால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 39,000 பேர் 10-ம் வகுப்பு தனித்தேர்வு எழுதிய நிலையில் சுமார் 8,000 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  40 ஆயிரம் பேர் எழுதிய 12-ம் வகுப்பு தனித்தேர்வில் 12% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.


Tags : 10th Class Individual Results Published , 10th Class Individual Results Published: Out of 39,000 candidates, only 8,000 passed
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில்...