×

பிரதமர் மோடி வேலையின்மை போன்ற உள்நாட்டு பிரச்சனைகளை பேசுவதில்லை.: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பீகார்: பிற நாடுகளைப் பற்றி பேசும் பிரதமர் மோடி வேலையின்மை போன்ற உள்நாட்டு பிரச்சனைகளை பேசுவதில்லை என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பீகார் மாநில சட்டப்பேரவை இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி இதனை தெரிவித்துள்ளார். பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது பெரும் முதலாளிகள் யாரவது வாங்கி வாசலில் நின்றனரா? என் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


Tags : Modi ,Rahul Gandhi , Prime Minister Modi does not talk about domestic issues like unemployment: Rahul Gandhi accused
× RELATED மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்...