×

தமிழகத்தில் 4-ம் கட்ட ஊரடங்கு 31-ம் தேதியுடன் முடியும் நிலையில் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் 4-ம் கட்ட ஊரடங்கு 31-ம் தேதியுடன் முடியும் நிலையில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பொதுமுடக்கம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பள்ளி, திரையரங்குள் திறப்பது குறித்தும் மருத்துவ நிபுணர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.


Tags : Palanisamy ,phase ,experts ,Tamil Nadu , Chief Minister Palanisamy consults with medical experts as the 4th phase of curfew in Tamil Nadu ends on the 31st
× RELATED தளர்வுகளுடன் ஊரடங்கு மீண்டும்...