×

10, 12-ம் வகுப்பில் தோல்வியடைந்தவர்களுக்கான துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: 10, 12-ம் வகுப்பில் தோல்வியடைந்தவர்களுக்கான துணைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. http://dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் துணைத் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Release of bye-election results for 10th and 12th class fail
× RELATED மதுரையில் 7 பேர் விடுதலைக்காக நடைபயணம் செய்ய முயன்றவர்கள் கைது.