×

மருத்துவ கல்வியில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இடஒதுக்கீடு கோரி விசிக-வினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: மருத்துவ கல்வியில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இடஒதுக்கீடு கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை அடுத்த கேளம்பாக்கத்திலும், திருச்செங்கோட்டில் அண்ணா சாலை அருகேயும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : demonstration , Vizika-winner demonstration demanding 50% reservation for other backward classes
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்