தமிழகத்தில் 4-ம் கட்ட ஊரடங்கு 31-ம் தேதியுடன் முடியும் நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் 4-ம் கட்ட ஊரடங்கு 31-ம் தேதியுடன் முடியும் நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பொதுமுடக்கம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories:

>