×

மதுரையில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக டாக்டர் வி.எம்.கட்டோச் நியமனம்

மதுரை: மதுரையில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை டாக்டர் வி.எம்.கட்டோச் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் சுதா சேஷையன் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மதுரையில் 1264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை உருவாகிறது.


Tags : VM Katoch ,Madurai ,AIIMS Hospital , Dr. VM Katoch has been appointed as the head of the AIIMS Hospital to be built in Madurai
× RELATED திருவள்ளூர் அரசு தலைமை...