சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 64 பெண்களுக்கு பிரசவம்

சென்னை: சென்னை எழும்பூர் அரசு தாய்சேய் நல மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 64 பெண்களுக்கு பிரசவம் நடைபெற்றுள்ளது. ஒரே நாளில் 64 பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>