×

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டினர் முதல்வர்

சென்னை: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.


Tags : Chief Minister ,Office ,Ranipettai District Collector , Chief Minister laid the foundation stone for the Ranipettai District Collector's Office
× RELATED தமிழகத்தில் இருந்து என்ன எதிர்ப்பு...