×

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் 2 மணி நேரத்தில் 6.47% வாக்குகள் பதிவு

பீகார்: பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் 2 மணி நேரத்தில் 6.47% வாக்குகள் பதிவாகி உள்ளது. குதும்பா தொகுதியில் கடந்த 2 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக 19% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : state assembly elections ,Bihar , 6.47% turnout in Bihar state assembly elections in 2 hours
× RELATED மகளை காதலித்தவனை கொன்று ‘அந்த’...