×

ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு 4 நாட்களுக்கு சதுரகிரி மலைக்கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரி: ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி மலைக்கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் மலைப்பகுதிகளில் தங்குவதற்கும், நீரோடையில் குளிப்பதற்கும் அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.Tags : Devotees ,hill temple ,Ipasi Pavurnami , Devotees are allowed at the Chaturagiri hill temple for 4 days on the eve of Ipasi Pavurnami
× RELATED பெரியகுளம் அருகே கைலாசநாதர்...