என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் உதவ வேண்டும்: என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் உதவ வேண்டும்: இயக்குனர் சீனு ராமசாமி டுவிட்சீனு ராமசாமி டுவிட்

சென்னை: என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும். அவசரம். இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இயக்குனர் ஒருவர் திடீரென உயிர்க்கு ஆபத்து இருப்பதாக பதிவிட்டுள்ளது திரைத்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>