×

ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 375 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 375 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கஞ்சாவை பறிமுதல் செய்த மதுவிலக்கு பிரிவு போலீசார் 3 பேரை கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Chennai ,Andhra Pradesh , Seized 375 kg of cannabis smuggled from Andhra Pradesh to Chennai
× RELATED கஞ்சா விற்ற டிரைவர் கைது