×

சுகாதாரத்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

சென்னை: சுகாதாரத்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 33 விழிப்புணர்வு வாகனங்களில் முதல்கட்டமாக 7 வாகனங்களை முதல்வர் பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Tags : Palanisamy ,Corona Awareness Vehicle ,Health Department , Chief Minister Palanisamy launched the Corona Awareness Vehicle on behalf of the Health Department
× RELATED தைப்பொங்கல் பண்டிகைக்கு...