×

பீகார் தேர்தல் : கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, ஜனநாயக திருவிழாவில் பங்கேற்பதை உறுதி செய்ய மோடி வேண்டுகோள்!!

பாட்னா : பீகார் மாநிலத்தில் முதல் கட்டமாக 71 சட்டப்பேரவை  தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. இந்த நிலையில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, இந்த ஜனநாயக திருவிழாவில் பங்கேற்பதை உறுதி செய்யுமாறு அனைத்து வாக்காளர்களையும் கேட்டுக்கொள்வதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறிப்பாக வாக்காளர்கள் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வாக்களிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : election ,Bihar ,Modi ,festival , Bihar Election, Corona, Modi, Appeal
× RELATED மகளை காதலித்தவனை கொன்று ‘அந்த’...