செம்பியத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழந்த இளைஞர் தற்கொலை

சென்னை : சென்னை செம்பியத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழந்த குமரேசன் என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்ததால் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் குமரேசன்.இளைஞரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories:

>