×

ஐபிஎல் டி20: ரஷீத்கான் சுழலில் வீழ்ந்தது டெல்லி; 88 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி

துபாய்: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 220 ரன்களை வெற்றி இலக்காக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயித்தது. துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 19 ஓவர்களில் 131 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 88 ரன்கள் வித்தியசாத்தில் ஐதராபாத் அணியிடம் டெல்லி அணி தோல்வியை தழுவியது.


Tags : IPL T20 ,Rashid Khan falls in Delhi ,Hyderabad , IPL T20: Rashid Khan falls in Delhi; Hyderabad won by 88 runs
× RELATED இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள்...