×

தமிழகத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்த அறிக்கை தொடர்பாக முதல்வர் நாளை ஆலோசனை

சென்னை: ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் குழு சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்த அறிக்கை தொடர்பாக முதல்வர் நாளை பிற்பகலில் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்.


Tags : Chief Minister ,Tamil Nadu , The Chief Minister will consult tomorrow on the report on improving the economy in Tamil Nadu
× RELATED விரும்பத்தகாத தரக்குறைவான பேச்சு...