×

ஐபிஎல் 2020; டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வீரர் டேவிட் வார்னர் அரைசதம் விளாசல்

துபாய்: ஐபிஎல் 2020 தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வீரர் டேவிட் வார்னர் அரைசதம் விளாசினார். 25 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறார்.


Tags : David Warner ,IPL ,Hyderabad ,Delhi ,match , IPL 2020; Hyderabad batsman David Warner hits a fifty against Delhi
× RELATED அடுத்த சீசனில் இதை விட சிறப்பாக விளையாடுவோம்... டேவிட் வார்னர் உறுதி