×

மகாராஷ்டிராவின் சந்திராபூர் மாவட்டத்தில் கடந்த 21 மாதங்களில் 8 பேரை பலிவாங்கிய புலி சிக்கியது

மும்பை: மகாராஷ்டிராவின்  சந்திராபூர் மாவட்டத்தில் கடந்த 21 மாதங்களில் 8 பேரை பலிவாங்கிய புலி வனத்துறையினரிடம் சிக்கியது. 2019 ஜனவரி முதல் 25 கால்நடைகளையும் புலி அடித்துக்கொன்றுள்ளது.

Tags : Chandrapur district ,Maharashtra , A tiger has been trapped in Maharashtra's Chandrapur district, killing eight people in the past 21 months
× RELATED சிபிஆர் சுற்றுச்சூழல் கல்வி மையம்...