×

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ராபின்ஸ ஹமீதுவை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி

கொச்சி: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ராபின்ஸ ஹமீதுவை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நவ.3-ம் தேதி வரை ராபின்ஸ ஹமீதுவை விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி அளித்து கொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : NIA ,Robinsa Hameed ,Kerala , NIA allows 7-day detention of Robinsa Hameed arrested in Kerala gold smuggling case
× RELATED சிவசங்கர் மீது உபா சட்டத்தில்...