×

ஐபிஎல் டி20: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு

துபாய்: ஐபிஎல் டி20 போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. துபாயில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து ஐதராபாத் அணி முதலில் களமிறங்க உள்ளது.


Tags : IPL T20 ,Delhi ,Hyderabad , IPL T20: Delhi won the toss and elected to bowl against Hyderabad
× RELATED ஐபிஎல் டி20: பெங்களூரு அணிக்கு எதிரான...