×

இந்தியாவின் வளர்ச்சி இந்தாண்டு எதிர்மறையாகவோ அல்லது பூஜ்யமாகவோ இருக்கும்: நிர்மலா சீதாராமன் பேட்டி !

டெல்லி: இந்தியாவின் வளர்ச்சி இந்தாண்டு எதிர்மறையாகவோ அல்லது பூஜ்யமாகவோ இருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார். இந்தியாவின் ஆற்றல் அமைப்புக்கான இந்த ஆண்டு கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். விழாக்காலம் தொடங்கியதன் விளைவாக தேவைகள் அதிகரித்தாலும் நிலைநிறுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : interview ,India ,Nirmala Sitharaman , India, Growth, Zero, Nirmala Sitharaman
× RELATED பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும்...