×

கொரோனா தடுப்பூசிகளை பரிசோதிப்பதில் 3 நிறுவனங்கள் பல்வேறு கட்டங்களில் உள்ளன.: ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: கொரோனா தடுப்பூசிகளை பரிசோதிப்பதில் 3 நிறுவனங்கள் பல்வேறு கட்டங்களில் உள்ளன என்று ஐ.சி.எம்.ஆர் தகவல் தெரிவித்துள்ளது. கோவாக்சின் தடுப்பூசியை 3-வது கட்ட பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கேடிலா தடுப்பூசி 2-ம் கட்ட சோதனைக்கு முன்னேற்றம்;  சீரம் தடுப்பூசி 2பி சோதனையை எட்டியுள்ளது என ஐ.சி.எம்.ஆர். கூறியுள்ளது.


Tags : companies , There are 3 companies in different stages of testing for corona vaccines .: ICMR Information
× RELATED மருந்து நிறுவனங்களிடமும் பாஜக அதிக நன்கொடை..!!