தேர்தல் நேரத்தில் மட்டும் சிலருக்கு கடவுள் தேவைப்படுவதாக நடிகை குஷ்பு விமர்சனம்

சென்னை: தேர்தல் நேரத்தில் மட்டும் சிலருக்கு கடவுள் தேவைப்படுவதாக நடிகை குஷ்பு விமர்சித்துள்ளார். பெண்கள் மதிக்கப்படும் இடத்தில் கடவுள் இருப்பார்; மதிக்காத இடத்தில் கடவுள் இருக்கமாட்டார் என கேளம்பாக்கத்தில் நடிகை குஷ்பு கூறியுள்ளார். 

Related Stories: