×

ஐ.நா. குழுவில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா விருப்பம்: அமெரிக்க அமைச்சர் மைக் பாம்பியோ பேச்சு !

டெல்லி: ஐ.நா பாதுகாப்பு குழுவில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா விருப்பம் கொள்வதாக அமெரிக்க அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். மேலும், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டது அமெரிக்காவுக்கு வருத்தம் அளித்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Mike Pompeo ,UN ,US ,India ,panel , UN , India, US Secretary of State, Mike Pompeo, Speech
× RELATED தமிழ்நாடு காங்கிரஸ்...