×

3 லட்சம் சிறு வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

டெல்லி: 3 லட்சம் சிறு வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தெரு தெருவாக சென்று வர்த்தகத்தில் ஈடுபடும் வியாபாரிகளுக்கான பிரதமரின் கடன் உதவி திட்டத்தின் கீழ் 3 லட்சம் வியாபாரிகளுக்கு கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Modi ,traders , Small traders, loan assistance, Prime Minister Modi
× RELATED சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவி...