×

குவைத்தில் சிக்கியுள்ள தமிழக தொழிலாளர்களை மீட்கும் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண உச்சநீதிமன்றம் உத்தரவு !

டெல்லி: குவைத்தில் சிக்கியுள்ள தமிழக தொழிலாளர்களை மீட்கும் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்கம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு 2 மாதத்தில் தீர்வு காண மத்திய அரசுக்கு ஆணையிட்டது.


Tags : Supreme Court ,recovery ,Tamil Nadu ,Kuwait , Kuwait, Tamil Nadu Workers, Supreme Court, Order
× RELATED ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பு...