×

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வந்துவிடக் கூடாது என்பதற்காகவே குஷ்பு கைது.: அமைச்சர் ஜெயகுமார் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வந்துவிடக் கூடாது என்பதற்காகவே குஷ்பு கைது செய்யப்பட்டார் என்று அமைச்சர் ஜெயகுமார் விளக்கம் அளிக்கும் அளித்துள்ளார். திருமாவளவன் மீது கொடுக்கப்பட்ட புகார் தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்கும். மேலும் பாஜக மட்டுமல்ல, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் எந்த கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை பாயும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Khushbu ,Jayakumar ,Tamil Nadu , Khushbu was arrested to prevent law and order problem in Tamil Nadu: Minister Jayakumar's explanation
× RELATED மதுராந்தகம் அருகே குஷ்பு சென்ற கார் கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து