×

அமெரிக்க நாட்டு இரு அமைச்சர்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

டெல்லி: அமெரிக்க நாட்டு அமைச்சர்கள் மைக்கோல் பாம்பியோ, மார்க் எஸ்பர் ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்துள்ளனர். அமெரிக்காவின் மைக்கோல் பாம்பியோ(வெளியுறவு), மார்க் எஸ்பர்(பாதுகாப்பு) ஆகியோர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : ministers ,US ,Modi , US ministers meet with Prime Minister Modi
× RELATED அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொலி மூலம் ஆலோசனை