×

ஜம்மு-காஷ்மீரில் மத்திய சட்டங்கள் செல்லும்: புதிய அறிவிக்கையை வெளியிட்டது மத்திய அரசு !

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் மத்திய சட்டங்கள் செல்லத்தக்கதாக ஆக்கும் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ் புதிய அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Tags : Kashmir ,Jammu ,Federal Government , Jammu and Kashmir, Federal Laws, Going, New Notice, Central Government
× RELATED மத்திய அரசின் வேளாண் சட்டங்களை...