×

இந்திய- அமெரிக்கா இடையே ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

டெல்லி: இந்திய- அமெரிக்கா இடையே ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. டெல்லியில் இருநாட்டு அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையின் போது ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது.


Tags : Signing ,Indo ,US , Signing of major agreements between India and the United States
× RELATED இந்திய - சீன பதற்றத்துக்கு மத்தியில்...