ஸ்வீட்கார்ன் குடைமிளகாய் டோஸ்ட்

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் ஸ்வீட்கார்ன், குடைமிளகாய், சீஸ், பச்சைமிளகாய், மல்லித்தழை, வெங்காயம், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். தோசைக்கல்லை சூடு செய்து பிரெட்டை போட்டு ஒருபுறம் சூடு செய்து, மற்றொரு பக்கம் திருப்பி மேலே குடைமிளகாய் கலவையை பரப்பி மூடி வைத்து 2 நிமிடம் கழித்து சீஸ் உருகியதும் எடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.