×

7.5 % உள் ஒதுக்கீடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சருக்கு தி.மு.க. எம்.பி.க்கள் கடிதம் !

டெல்லி: தமிழகத்தில் 7.5 % உள் ஒதுக்கீடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சருக்கு தி.மு.க. எம்.பி.க்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததை அடுத்து மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு உடனே ஒப்புதல் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : DMK ,Home Minister ,Union ,MPs , Internal Allocation, Bill, Union Home Minister, DMK MPs, letter
× RELATED உள்துறை அமைச்சர் வெறுப்பையும்,...