×

நமது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளது: பிபின் ராவத் பேட்டி !

டெல்லி: நமது நாட்டின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளது என்று இந்திய முப்படை தளபதி  பிபின் ராவத் தெரிவித்துள்ளார். ஊழலை ஒழிக்க அனைத்து பங்குதாரர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : country ,interview ,Pipin Rawat , Economy, Progress, Corruption, Pipin Rawat, Interview
× RELATED நாட்டின் முன்னேற்றப் பாதையில் அடைய...