×

உயர்நீதிமன்ற மேற்பார்வையில் ஹத்ராஸ் பெண் பலாத்கார வழக்கு விசாரணை நடைபெற வேண்டும்.: உச்சநீதிமன்றம்

டெல்லி: உயர்நீதிமன்ற மேற்பார்வையில் ஹத்ராஸ் பெண் பலாத்கார வழக்கு விசாரணை நடைபெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஹத்ராஸ் பெண் பலாத்கார வழக்கு விசாரணையை அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் இளம்பெண் பலத்தகாரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். 


Tags : High Court ,Supreme Court , Hadras woman rape case to be heard under High Court supervision: Supreme Court
× RELATED உயர்நீதிமன்றத்துக்கு விடுமுறை