×

முதுநிலை பல் மருத்துவப்படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு டிசம்பர் 16ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு !

சென்னை: முதுநிலை பல் மருத்துவப்படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு டிசம்பர் 16-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு நவம்பர் 15ம் தேதி வரை https:/nbe.edu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Tags : Masters Dentistry Announced , Masters, Dentistry, Neet Selection
× RELATED வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்