×

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரம்மா மீதான தாக்குதலை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.: ப.சிதம்பரம்

டெல்லி: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரம்மா மீதான தாக்குதலை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். வன்முறைச் சம்பவத்தை கண்டிக்கிறேன்; உரிய நடவடிக்கை எடுத்த காவல்துறையை பாராட்டுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : attack ,Brahma ,P. Chidambaram ,party ,Congress , I was shocked to learn of the attack on Brahma belonging to the Congress party .: P. Chidambaram
× RELATED தீபமே பிரம்மம்!