×

பாஜகவுக்கு வேறுவேலை இல்லாததால் தான் திருமாவளவனை எதிர்த்து போராடுகிறது.: சீமான் கருத்து

சென்னை: பாஜகவுக்கு வேறுவேலை இல்லாததால் தான் திருமாவளவனை எதிர்த்து போராடுகிறது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மனு ஸ்மிருதியில் பெண்கள் மதிக்கப்படவில்லை, அதில் உள்ளதைத்தான் திருமாவளவன் கூறியுள்ளார்.


Tags : BJP ,Thirumavalavan ,Seeman , The BJP is fighting against Thirumavalavan because it has no other job: Seeman
× RELATED அரசு நிகழ்ச்சியில் பாஜவிடம் அதிமுக...